kaalai nera poonkuyil Song lyrics In Amman Kovil Kizhakkale

படம் : அம்மன் கோவில் கிழக்காலே  பாடகர்கள் : எஸ்.பி.பி மற்றும் ஜானகி  இசை: இளையராஜா  தமிழ் ENGLISH ஜானகி:ஆஹா…. ஆஹா… ஆஆஆ ஆஆஆ ஆஹாஆஹா ஆஆஆ ஜானகி: காலை நே……..ரபூங்…..குயில் கவிதை பா…..டபோ…..குது கலைந்து போ…..கும்மே…..கங்கள் கவனமா…….க கேட்குது….கேட்ட பாடல் காற்…….றிலே….கேள்வியாக போ……..குமோ……எங்கே உன் ராகம் ஸ்வரம்ஆஆஹா………… ஜானகி : காலை நே……..ரபூங்…….குயில் கவிதை பா…….டபோ……….குது ஜானகி: மேடை போ…….டும் பௌர்………ணமி ஆடி பாடும் ஓ……….ர் நதி மேடை போ…………டும் பௌர்……..ணமி ஆடி பாடும் ஓ…………..ர் நதிவெள்ள ஒளியினில் மே……….கலை மெல்ல மயங்குது என்……….. நிலை புதிய மே…….கம் கவிதை பாடும் புதிய மே………….கம் […]

Read More

Un Paarvaiyil Oraayiram Tamil Song lyrics In Amman Kovil Kizhakkale

 படம் : அம்மன் கோவில் கிழாக்காலே  பாடகர் : கே.ஜெ .யேசுதாஸ்  இசை :இளையராஜா   தமிழ்  ENGLISH யேசுதாஸ்:-  உன் பார்வையில்..  ஓராயிரம் .. உன் பார்வையில்…  ஓராயிரம்… கவிதை நா..ன் எழுதுவேன் காற்றில் நானே… யேசுதாஸ்:-உன் பார்வையில்.. ஓராயிரம்… கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே… நிதமும் உன்னை  நினைக்கிறேன்… நினைவினாலே அணைக்கிறேன்… யேசுதாஸ்:- உன் பார்வையில்.. ஓராயிரம்… கவிதை நான் எழுதுவேன்  காற்றில் நானே…. யேசுதாஸ்:-  அசைத்து இசைத்தது வளைக்கரம்தா…ன் இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தா…ன் சிரித்த […]

Read More