LYRIC

  • தமிழ்
  • ENGLISH

படம் :ஆவாரம் பூ 
பாடகர் : இளையராஜா
இசை:இளையராஜா

ராஜா :- ஆலோலம் பாடி…
அசைந்தாடும் காற்றே..
அதைக் கேட்டு தூங்கும்..
ஆவராம் பூவே…
தனியானால் என்ன 
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு..
அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு…

ராஜா :- ஆலோலம் பாடி…
அசைந்தாடும் காற்றே..
அதைக் கேட்டு தூங்கும்..
ஆவராம் பூவே..

ராஜா :-  ஆ…. மண்ணுலகில்

வந்தோ..ர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் 
உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது 
ஒன்றும் இல்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் 
எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை
வந்து வரவேற்கும்…
தாய் இன்றி நின்ற பிள்ளை
தன்னை என்றும் 
காக்கும்…
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்….

ராஜா :-  ஆலோலம் பாடி..
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்..
ஆவராம் பூவே
தனியானால் என்ன 
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு…
அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….

ராஜா :-  ஆலோலம் பாடி..
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்..
ஆவராம் பூவே..

ராஜா :-  சோகம் எதுவும் சுமையே.. 
இல்லை
சுகங்கள் கூட சுகமே..
இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் 
இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் 
ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே..
உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்…
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்…
நீ யாரோ அன்பே அமுதே…..

ராஜா :- ஆலோலம் பாடி..

அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்…
ஆவராம் பூவே..
தனியானால் என்ன
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு..
அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….

ராஜா :- ஆலோலம் பாடி..
அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும்…
ஆவராம் பூவே..

Movie : Aavaram poo

Singer : Ilaiyaraja

Music : Ilaiyaraja

Raja:- Aalolam
paadi….
Asainthaadum kaatre…
Athai kettu thoongum….
Aavaram poove…

Raja:- Thaniyaanaal
enna

thunai inke
Naan paadum paattundu…
Amudhe yen kanne

pasum ponne
Ini thunbam yen inku…

Raja:- Aalolam
paadi….
Asainthaadum kaatre….
Athai kettu thoongum….
Aavaram poove….

Raja:- Aaaaaa…..Mannulagil

vantho…r kellaam
Inba thunbam

yendrum undu
Thaai izhandha thunbam pole….
Thunbam adhu ondrum illai

Raja:- Bhoomi yendra

thaayum undu
Vaanam yendra

thandhai undu
Neengidaadha sondham yendru
Neerum kaatrum yengum…. undu

Raja:- Bhoobalam
paadum kaalai
Vandhu varaverkkum….
Thaai indri nindra pillai
Thannai yendrum kaakkum….
Nee kaanum yellaam un sondham…..

Raja:- Aalolam paadi…..
Asainthaadum kaatre
Athai kettu thoongum…..
Aavaram poove

Raja:- Thaniyaanaal yenna

thunai inke
Naan paadum paattundu…..
Amudhe yen kanne

pasum ponne
Ini thunbam yen inku…..

Raja:- Aalolam
paadi…..
Asainthaadum kaatre
Athai kettu thoongum…..
Aavaram poove

Raja:- Sogam
yethuvum sumaiye…

illai
Sugangal kooda sugame…

illai
Aadharavai thandhaal kooda…
Athaiyum inke arindhaai illai

 Vanthadhundu ponathundu
Un kanakkil rendum ondru
Varavum undu selavum undu
Un kanakkil varave undu

Oor engal pillai yendru
Indru solla koodum….
Ulagam undhan sonthamendru
Undhan ullam paadum….
Nee yaaro anbe amudhe…..ae…

Raja:-Aalolam
paadi…..
Asainthaadum kaatre
Athai kettu thoongum…..
Aavaram poove….

Raja:- Thaniyaanaal
yenna

thunai inke
Naan paadum paattundu….
Amudhe yen kannae

pasum ponne
Ini thunbam yen inku….

Raja:-Aalolam
paadi…
Asainthaadum kaatre….
Athai kettu thoongum
Aavaram poove…..

One Line Story


Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights