LYRIC
- தமிழ்
- ENGLISH
படம்: ஆவாரம் பூ
பாடகர்கள்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
ஜானகி:- நதியோடும்
கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்..
ஜானகி :- நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்..
ஜானகி :- நினைவோ….
வெறும் கனவோ….
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ..
ஜானகி :- நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே… இரு உயிரே…
தினம் கரையும்..
அதிலே…
இரு உயிரே….
தினம் கரையும்..
ஜானகி :- பல கோலம்
போடும் வானம் ….
மாறும் தடுமா…றும்
புது ராகம் பாடும் காற்றோ
சோகம் பாடும்
ஜானகி:- பனி தூங்கும்
பூவின் தோற்றம்
ஏனோ அதில் மா..ற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும்
பாதை மாறும்
ஜானகி:- காதல் என்பது
காலம் எங்கிலும்
காத்து நின்றிடவோ…
ஆசை என்பது
ஆடி காற்றினில்
ஒடி சென்றிடவோ..
காதல் என்பது
காலம் எங்கிலும்
காத்து நின்றிடவோ…
ஆசை என்பது
ஆடி காற்றினில்
ஒடி சென்றிடவோ..
ஜானகி :- உறவே…
வெறும் கனவே…
வரும் நினைவே…
பழம் கதையே…
கனவே என தெரிந்தும்
மனம் நினைக்கும் அதையே….
ஜானகி:- நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்…
ஜானகி:- இளம் காதல்
ஆசை நெஞ்சில்
ஏக்கம் அது தா..க்கும்
இரவென்ன பகலும் என்ன…
தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில்
உருவானது பா..ரம்
உறவென்னும் உணர்வால்
இங்கே உயிரே பாரம்
ஜானகி:- மோகம் என்பது
வேகம் உள்ளது
வேலி போட்டிடவோ..
வேலி போட்டொரு
காதல் தீயினை
பாதுகாத்திடவோ..
மோகம் என்பது
வேகம் உள்ளது
வேலி போட்டிடவோ..
வேலி போட்டொரு
காதல் தீயினை
பாதுகாத்திடவோ..
ஜானகி:- விதியால்…
ஒரு சதியால்…
இரு வழியாய்…
திசை பிரிந்தோம்…
ஒரு நாள் அது திருநாள்
ஒரு உணர்வால்
இணைவோம்…
ஜானகி:- நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்..
நினைவோ..
வெறும் கனவோ…
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ..
ஜானகி:- நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்..
அதிலே…
இரு உயிரே…
தினம் கரையும்…
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhile…
iru uyire…
thinam karaiyum….
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhile…
iru uyire….
thinam karaiyum
Janaki:- Ninaivo….
verum kanavo….
Idhu yedhuvo….
Kaathal varum yaarkum
Indha paadhai
podhuvo….
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhile..
iru uyire…
dhinam karaiyum….
Adhile…
iru uyire…
dhinam karaiyum….
Janaki:- Pala kolam
podum vaanam….
Maarum thadumaa…rum
Pudhu raagam paadum kaatro
Sokam paadum
Janaki:- Pani thoonkum
poovin thootram
Yeno…
athil maa…tram
Pagal kooda iravaai thondrum
Paadhai maarum
Janaki:-Kaathal yenbadhu
kaalam yengilum
Kaathu nindridavoo…
Aasai yenbathu
aadi kaatrinil
Odi sendridavoo….
Kaathal yenbadhu
kaalam yengilum
Kaathu nindridavoo…
Aasai yenbathu aadi kaatrinil
Odi sendridavoo…
Janaki:- Urave…
verum kanave….
Varum ninaive….
pazham kadhaiye….
Kanave yena therinthum
Manam ninaikkum adhaiye….
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raakam alai paayum
Adhile…
iru uyire…
thinam karaiyum….
Janaki:- Ilam kaathal aasai nenjil…
Yekkam adhu thaa…kkum
Iravenna pagalum yenna…
Thookam pogum
Pirivedho ariyaa nenjil…
Uruvaanadhu bhaa..ram
Uravennum unarvaal inke…
Uyirae bhaaram
Janaki:- Mogam yenbathu
vegam ulladhu
Veli pootidavoo…
Veli pottoru kaathal thee ennai
Paadhu kaathidavoo…
Mogam yenbathu
vegam ulladhu
Veli pootidavoo…
Veli pottoru kaathal thee ennai
Paadhu kaathidavoo…
Janaki:- Vidhiyal…
oru sadhiyaal….
Iru vazhiyaai…
dhisai pirindhom..
Oru naal adhu thirunaal
Oru unarvaal inaivom…
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhile…
iru uyire …
dhinam karaiyum…..
Janaki:- Ninaivo…
verum kanavo….
Idhu edhuvo….
Kaathal varum yaarkum
Indha paadhai podhuvo…..
Janaki:- Nathiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhile…
iru uyire…
dhinam karaiyum…
Adhile….
iru uyire…
dhinam karaiyum…..
Comments are off this post