படம் : அம்மன் கோவில் கிழக்காலே 
பாடகர் : மலேசிய வாசுதேவன் 
இசை :இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 


குழு: இந்திரன் கெட்டதும் பொண்……ணாலே 

அந்த சந்திரன் கெட்டதும் பொண்……ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது
எதனால எதனால 
ஏன்டா அப்டி கேக்குற 
பின்ன அண்ணன்
ஏன்டா எட்டா நம்பர் கடைய
தேடி வரனும்

வாசு: அதுவா

குழு: ஆமானே

வாசு: இங்க பக்கத்தில
வாங்கடா சொல்றேன்

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி

குழு: கேக்குறோம்
கேக்குறோம்

வாசு: மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி 

வாசு: நான் இருந்தேன் 
தேருக்குள்ள ……
இப்போ விழுந்தேன் 
சேருக்குள்ள……

குழு: அப்பிடியா

வாசு: நான் இருந்தேன்
தேருக்குள்ள ……
இப்போ விழுந்தேன் 
சேருக்குள்ள……

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி…..

குழு: கேக்குறோம்
கேக்குறோம்

வாசு: கண்டு மயங்கவில்லே 
அவ முகத்த கண்டா
பிடிக்கவில்லே …………

குழு: அப்படியா

வாசு: இன்னும் புரியவில்லே 
அவ நெனப்பு என்ன
தெரியவில்லே………. 

குழு: ஓ ஓ

வாசு: வேளியில…

குழு: ஹே ஹே

வாசு: ஓனானத்தா….ன்

குழு: ஹே ஹிஹி

வாசு: வீட்டுக்குள்ள…. 
விட்டுப்புட்டேன்

வாசு: ஏன்
வேணான்டா சம்சாரம்

குழு: ஆமான்னே ஆமான்னே

வாசு: நான் போறேன் சன்யாசம்

குழு: வேணானே வேணானே

வாசு: நீ……… விடுடா 
அத தான் எடுடா

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி

வாசு: நான் இருந்தேன்
தேருக்குள்ள ………
இப்போ விழுந்தேன் 
சேருக்குள்ள…….
நான் இருந்தேன்
தேருக்குள்ள ………
இப்போ விழுந்தேன் 
சேருக்குள்ள…….

வாசு: வலைய விரிச்சி
வச்சு அதுல போய் நானே
தான் மாட்டிக்கிட்டே………ன்

குழு: ஹீ

வாசு: தேடி விலங்கெடுத்து
வசமாக நானே தான்
பூட்டிக்கிட்டே………..ன்

குழு: அஹா 

வாசு: வாசலில்ல வழியுமில்ல…….
 வழக்கு இப்போ 
முடியவில்ல…….

குழு: வேணான்னே  சம்சாரம்

வாசு: ஆமான்டா  ஆமான்டா 

குழு: நீ போனே சன்யாசம்

வாசு: ஆமான்டா  ஆமான்டா

வாசு: ஏ……..ன் வழிய…………. 
நீ……….. விடுடா…….

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி

வாசு: நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள……
நான் இருந்தேன்
தேருக்குள்ள இப்போ
விழுந்தேன் சேருக்குள்ள……

வாசு: ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன் 
கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால
முட்டாளு ஆனேன்
 கேளு கேளு தம்பி…..


Chorus : Indhiran kettadhum pon….naale


Andha chandhiran kettadhum pon….naale
Namma annanum kettadhu
Yedhanaala yedhanaala
Yenda appidi kekkura
Pinna annan yenda
Yettaa number kadaiya thedi varanum

 

Vaasu : Adhuvaa

 

Chorus : Aama anne

 

VaasuInga pakkathla vaangadaa solren

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 

Chorus : Kekkurom kekkurom

 

Vaasu : moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 

Chorus : Kekkurom kekkurom

 

Vaasu : Naan irundhen therukkulla….
Ippo vizhundhen serukkulla…

 

Chorus: Appidiyaa

 

Vaasu : Naan irundhen therukkulla….
Ippo vizhundhen serukkulla….

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 

Chorus : Kekkurom kekkurom

 

Vaasu : moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi….

 

Chorus : Kekkurom kekkurom

 

Vaasu : Kandu mayangaville
Ava mukhatha kanda pudikkaville……

Chorus : Appadiyaa

 

Vaasu : Innum puriyaville
Ava nenappu yenna theriyaville……

Chorus : Oh oh

 

Vaasu : Veliyilaaa

Chorus: Hey hey

Vaasu: Onaanaththaa…n

Chorus: Heyhehe

Vaasu : Veettukkullaaaa

vittupputten

Chorus : Yen

 

Vaasu : Venaandaa samsaarom

Chorus : Aamaanne aamaanne

Vaasu : Naan poren sanyaasam

Chorus : Venaanne venaanne

Vaasu: Nee…. vidudaa
Adha thaan yedudaaa

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 

 

Vaasu : Naan irundhen therukkulla….
Ippo vizhundhen serukkulla…

Naan irundhen therukkulla….
Ippo vizhundhen serukkulla….

 

Vaasu : Valaiya virichi vachu
Adhula poi naane dhaan
Maattikkitte…..n

Chorus : Uh

 

Vaasu : Thedi vilangu yeduthu
Vasamaaga naane dhaan
Poottikkitte…….n

Chorus : Aahaa

 

Vaasu : Vaasalilla vazhiyumilla…..
Vazhakku ippo mudiyavilla……..

 

Chorus : Venaanne samsaarom

Vaasu : Aamaanda aamaanda

Chorus : Nee ponne sanyaasam

Vaasu : Aamaanda aamaanda
Ye…..n vazhiya….. nee….. vidudaa….

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

Naan
irundhen therukkulla
Ippo vizhundhen serukkulla….

Naan
irundhen therukkulla
Ippo vizhundhen serukkulla……

 

Vaasu : Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi

 Oru moonu mudichaala
Muttaalu aanen
Kelu kelu thambhi….

author avatar
gaanaisai

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *