லதா : …………………………………..
சோலைக் கிளி
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…..
சொல்லாயோ..
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…..
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வா…ழ்கவே
சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது..
இலைகளுக்குள்ளே
பச்சைக் கிளி ஒளிதல்
போல இச்சைக் காதல்
நானும் மறைத்தே…..ன்
மூக்கைப் போல வெட்கம்
உன்னை காட்டிக் கொடுக்க
காதல் உள்ளம் கண்டு
பிடித்தே…….ன்
சோலை இல்லை
பொய்யில்லாமல் காதல்
இல்லை பொய்யைச் சொல்லி
காதல் வளர்த்தே…..ன்
ஆயிரம் பூட்டு மெய்யின்
கையில் ஒற்றைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே
திறந்தே…ன் ஹோ ஹோ
ஹோ ஓ
சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது கண் மூலம்
காதல் பேசுதே……
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்..
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே……
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வா….ழ்கவே
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை
அளப்போ…ம்
தேடிப்பிடித்து லவ்வாயனம்
எழுதிடச்செய்வோம் நிலவில்
கூடி கவிதை படிப்போ……ம்
ஊடல் கொள்வோம் நெஞ்சும்
நெஞ்சும் மோதிக் கொள்வோம்
சண்டை போட்டு இன்பம்
வளர்போ….ம்
கொண்டால் தேனைத்தானே
சிந்திச்சிதறும் கையில் அள்ளி
காதல் குடிப்போ…..ம்
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஓ ஹோ
ஓஓஓஓஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓ ஓஹோ
ஹோ.
Ladha : …………………
S.P.B : Sollaaiyo……
solai kili
Sollum unthan oru sollil….
Uyir ondru oosal aaduthe….
S.P.B : Sollaaiyo….
solai kili
Sollum unthan oru sollil…
Uyir ondru oosal aaduthe……
Intha oomai naadagam
Mudinthathe……
Kuyil paadi solluthe
nam kaadhal vaazhgave……
Ladha : Sollaathe…..
solai kili
Sollai kadantha
kaadhal ithu
Kan moolam
kaathal pesuthe….
Ladha : Pachai
kilai
yelaigalukkulle
Pachai kili olithal polaa
Ichai kaathal naanum
maraithe……n
S.P.B : Pachai
kili mookkai pola
Vetkam unnai kaatti kodukka
Kaadhal ullam kandu pidithe…..n
Ladha : Poo
illaamal solai illai
Poi illaamal kaadhal illai
Poiyai solli kaadhal valarthe……..n
S.P.B : Poiyin
kaiyil
aayiram poottu
Meiyin kaiyil ottrai saavi
Yella poottum
indre thirandhe….n
ho ho ho oh
Ladha : Sollaathe
solai kili
Sollai kadantha kaadhal ithu
Kan moolam kaadhal pesuthe……
S.P.B : Hoi…
sollaaiyo….. solai kili
Sollum unthan oru sollil
Uyir ondru oosal aaduthe…….
Intha oomai naadagam
Mudinthathe……..
Kuyil paadi solluthe
nam kaathal vaazhgave…….
Ladha : Oho
..ho..ohoho….
oh…oho…ho..oho…oh
Oho ..ho..ohoho….
oh…oho…ho..oho…oh
Oho..ho…ohoho..oh…
oho..ho…ohoho..oh..ohoho
Ladha : Seraatha
kaathalarkellaam
serthu naam
kaadhal seivoom
Kaadhal kondu
vaanai alappo…….m
S.P.B : Puthiya
kamban
thedi pidithu
Lovevaayanam
ezhuthida seivom
Nilavil koodi
kavithai padippo……m
Ladha : Konjam
konjam
oodal kolvom
Nenjum nenjum mothiikkolvom
Sandai pottu inbam valarpo……..m
S.P.B : Poovum
poovum
mothi kondaal
Thenai thaane
sinthi sitharum
Kaiyil alli kaadhal
kudipo……m
Ladha : Oho
..hoo….ohoho..oh….
oho..ho…ho..oho…ho..ho
Ooo..hooo..ooooho..oooh…
ooh…ho…hoo…oh…oho…hooo
Added by
gaanaisai
WRITE A COMMENT
WRITE A COMMENT
No comments yet