படம் : அல்லி அர்ஜுனா 
பாடகர்கள் : சாதனா சர்கம் ,
சங்கர் மகாதேவன் 
இசை : ஏ.ஆர்.ரஹ்மான் 

சாதனா : லா லா லா லா லா
லா லா லா ஹா ஹா ஹா
ஹா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹா ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா

சங்கர்  : டரன் நன்னா

சாதனா : லா லா லா லா

சங்கர்  : டரன் நன் நன்னா

சாதனா: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

சங்கர்  : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

சாதனா : ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே…
ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே…
என்னுள் ஊரும்..
உந்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைகட்டி
எந்நாளும் காப்பேன்

சங்கர்  : கண்ணால் என்னை
குடிக்கிறாளே ஆதாம் ஏவால்
ஆப்பிள் தின்ன
அழைக்கிறாளே..

சாதனா : ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே..

சாதனா: ஓஹோ… காதலுக்கு
காய்ச்சல் வரும் நே..ரம்
கண்கள் ரெண்டே
ஆயுர்வேதம் ஆ…கும்
மொத்த விழியில்
உயிரை விட்டேன்
தவணை முறையில்
காதல் பெற்றேன்

சங்கர்  : ஆஆ ஆஆ ஆஆ

சாதனா: மொத்த விழியில்
உயிரை விட்டேன்
தவணை முறையில்
காதல் பெற்றேன்

சங்கர் : நா….ன் கசலினில்
உன் பெயர் சேர்த்தேன்
கசலினில் உன் பெயர்
சேர்த்தேன்…

சாதனா : உடலை கூட்டி
இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே
என்றாய் உடலை கூட்டி
இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே
என்றாய்

இருவர் : காதலில்
நாம் தொலைத்தோமே

சாதனா : ஓஹோ..

இருவர் : தீயினில்
நாம் விளைந்தோமே

சாதனா : ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே
ஓ என்னுள் ஊரும்
உந்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைகட்டி
எந்நாளும் காப்பேன்

சங்கர்  : ஆற்றுக்குள்ளே நீ
குளிக்கும் நே…ரம் காவல்
செய்ய மீன்கள் கரை ஏ..றும்
அடியே 
ஆற்றுக்குள்ளே நீ
குளிக்கும் நே…ரம் காவல்
செய்ய மீன்கள் கரை ஏ…றும்

சாதனா: கூந்தல் பாயில்
ஆயுள் சிறைதான் 
ஓ ஓ ஓ 
கூந்தல் பாயில் ஆயுள்
சிறைதான்

சங்கர் : முல்லைப்பூவும்
சோள பொறிதான் ஓ ஓ ஓ 
முல்லைப்பூவும் 
சோள பொறிதான்

சாதனா : தேகத்தில் அதை
                            பிழிந்தானே ஓ ஓ ஓ
                        தேகத்தில் அதை
               பிழிந்தானே

சங்கர்  : மூச்சு காற்றில்
                        வெப்பம் வெப்பம்

சாதனா : வேர்வை கேட்கும்
                        தெப்பம் தெப்பம்

சங்கர் : காதலின் கிளை
வளைத்தேனே ஓஹோ

சாதனா : ஆயுளை அதில்
முடிந்தேனே ஓஹோ

சங்கர் : மேலே மேலே
பறக்கிறேனே வானம்
எங்கும் உனது பெயரை
கிறுக்குறேனே

சாதனா: லா லா லா லா லா
லா லா லா ஹா ஹா ஹா
ஹா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹா ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா

சங்கர்  : டரன் நன்னா

சாதனா : லா லா லா லா

சங்கர்  : டரன் நன் நன்னா

சாதனா: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

சங்கர்  : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Sadhana : La la la laa


La la la laa
Ha ha ha ha
Mm mm mm mm mm mm
Ha ha ha ha
Ahha ahha

Sankar : Taran nannaa

Sadhana : La la la laa

Sankar : Toron nan nanna

Sadhana : Mm mm mm mm

Sankar : Mm mm mm mm

mm mm mm mm

 

Sadhana : Oone oone

urukkuraane
Uyirin meedhu

uyirai veithu
Nasukkuraane…

Oone oone

urukkuraane
Uyirin meedhu

uyirai veithu
Nasukkuraane…

 

Sadhana : Yennul oorum….

 undhan anbai…
Nenjukkul anaikkatti
Yennaalum kaappen

 

Sankar : Kannaal yennai

Kudikkiraale…
Aadhaam aevaal apple thinna
Azhaikkiraale…

 

Sadhana : Oone oone

urukkuraane
Uyirin meedhu

uyirai veithu
Nasukkuraane…..

 

Sadhana : Ohoo.. kaathalukku
Kaaichal varum ne….ram
Kangal rende
Aayurvedham aa….gum
Moththa vizhiyil

uyirai vitten
Thavanai muraiyil

kaathal pettren

 

Sankar : Ah ah aaa…..

Sadhana : Moththa viliyil

uyirai vitten
Thavanai muraiyil

kaathal pettren

 

Sankar : Ahaaa… gazalinil
Un peyar serththen
Gazalinil un peyar serththen…

 

 

Sadhana : Udalai kootti

irande yendren
Uyirai kootti

ondre yendraai
Udalai kootti

irande yendren
Uyirai kootti

ondre yendraai

 

Both: Kaathalil naam
Tholaiththome

Sadhana : Ohooo…

Both : Theeyinil naam
Vilaindhome

 

Sadhana : Oone oone

urukkuraane
Uyirin meedhu

uyirai veithu
Nasukkuraane….

 

Sadhana : Yennul oorum

undhan anbai
Nenjukkul anaikkatti
Yennaalum kaappen

 

Sankar : Aattrukkulle

nee kulikkum ne…ram
Kaaval seiya meengal

karai ye….rum
Adiye aattrukkulle

nee kulikkum ne….ram
Kaaval seiya meengal

karai ye….rum

 

Sadhana : Koonthal paayil

aayul siraidhaan
Oh oh oh koonthal paayil

aayul siraidhaan

Sankar : Mullaippoovum

sola poridhaan
Oh oh oh mullaippoovum

sola poridhaan

 

Sadhana : Dhegathil

Nadhai pilindhaane
Oh oh oh dhegathil

Nadhai pilindhaane

Sankar : Moochu kaattril

veppam veppam

Sadhana : Vervai ketkkum

theppam theppam

 

Sankar : Kaathalin kilai

valaithene..ohooo

Sadhana : Aayulai adhil

 mudindhene…ohooo

 

Sankar :Mele mele parakkirene…
Vaanam yenghum
Unadhu peyarai kirukkurene….

Mele mele parakkirene….
Vaanam yenghum
Unadhu peyarai kirukkurene….

 

Sadhana : La la la laa
La la la laa
Ha ha ha ha
Mm mm mm mm mm mm
Ha ha ha ha
Ahha ahha

Sankar : Taran nannaa

Sadhana : La la la laa

Sankar : Toron nan nanna

Sadhana : Mm mm mm mm

Sankar : Mm mm mm mm

mm mm mm mm

author avatar
gaanaisai

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *