படம் : அமர்க்களம் 
பாடகர் : கே.எஸ்.சித்ரா 
இசை பரத்வாஜ் 


சித்ரா :  உன்னோடு வாழாத 

வாழ்வென்ன வாழ்வு 

என் உள்நெஞ்சு சொல்கின்றது….. 

பூவோடு பேசாத 

காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது….

மண்ணில் ஏன் ஏன் ஏன் 

நீயும் வந்தா..ய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே….

நான் பிறக்கும் முன்னே 

அட நீ பிறந்ததே…ன் 

நான் பிறக்கும் போது 

நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ…..


சித்ரா : உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது..


சித்ரா : மெல்லிய ஆண்மகனை 

பெண்ணுக்கு பிடிக்காது 

முரடா உனை ரசித்தேன் 

தொட்டதும் விழுந்துவிடும் 

ஆடவன் பிடிக்காது 

கர்வம் அதை மதித்தேன்

முடிகுத்தும் உந்தன் மார்பு 

என் பஞ்சு மெத்தையோ. 

என் உயிர் திறக்கும் முத்தம் 

அது என்ன வித்தையோ

உன்னைப் போலே…

ஆண் இல்லையே 

நீயும் போனால் 

நான் இல்லையே…

நீர் அடிப்பதாலே 

மீன் நழுவ வில்லையே 

ஆம் நமக்குள் ஊடலில்லை


சித்ரா : உன்னோடு வாழாத 

வாழ்வென்ன வாழ்வு 

என் உள்நெஞ்சு சொல்கின்றது 

பூவோடு பேசாத 

காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது


சித்ரா : நீ ஒரு தீ என்றால் 

நான் குளிர் காய்வேன் 

அன்பே தீயாய் இரு 

நீ ஒரு முள் என்றால் 

நான் அதில் ரோ..ஜா

அன்பே முள்ளாய் இரு

நீ வீரமான கள்ளன் 

உள்ளூரும் சொல்லுது 

நீ ஈரமான பாறை 

என் உள்ளம் சொல்லுது

 உன்னை மொத்தம் 

நேசிக்கிறே…ன்

உந்தன் மூச்சை 

சுவாசிக்கிறே…ன்

நீ வசிக்கும் குடிசை 

என் மாட மாளிகை 

காதலோடு பேதம் இல்லை


சித்ரா : உன்னோடு வாழாத 

வாழ்வென்ன வாழ்வு 

என் உள்நெஞ்சு சொல்கின்றது 

பூவோடு பேசாத 

காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன்

 நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே 

அட நீ பிறந்ததேன் 

நான் பிறக்கும் போது 

நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ…..


விஷ்லிங் : ……………………….

 

Chidra : Unnodu vaazhaadha

vaazhvenna vaazhvu
Yen uzh nenju solgindradhu…..
Poovodu pesaadha

kaatrenna kaatru
Oru poonjolai ketkindradhu….

 

Chidra : Mannil yen yen yen

neeyum vandhaa…i
Yendhan penmai poopookave….
Naan pirakum munne

ada nee pirandhadhen
Naan pirakumbodhu nee undhan

kaiyil yennai yendhathaano……

 

Chidra : Unnodu vaazhaadha

vaazhvenna vaazhvu
Yen uzh nenju solgindradhu…..

 

Chidra : Melliya aanmaganai

pennuku pidikaadhu
Muradaa unnai rasithen
Thottadhum vizhundhu vidum

aadavan pidikaadhu
Garvam adhai madhithen

 

Chidra : Mudi kuthum undhan maarbu

yen panju methaiyo..
Yen uyir thirakum mutham

adhu yenna vithaiyo…
Unnai pole aanillaiye…..

neeyum ponaal naanillaiye…….
Neeradipadhaale meen nazhuvavillaiye
Aam namakul oodalillai

 

Chidra : Unnodu vaazhaadha

vaazhvenna vaazhvu
Yen uzh nenju solgindradhu……
Poovodu pesaadha kaatrenna kaatru
Oru poonjo..lai ketkindradhu……

 

Chidra : Nee oru thee yendraal

naan kulir kaaiven

anbe theeyaai iru
Nee oru mull yendraal

naan adhil ro..jaa
Anbe mullaai iru

 

Chidra : Nee veeramaana kallan

ulloorum solludhu
Nee eeramaana paarai

yen ullam solludhu
Unnai motham nesikiren…..
Undhan moochai swaasikiren……

 

Chidra : Nee vasikum kudisai

yen maada maaligai
Kaadhalodu bedhamillai

 

Chidra : Unnodu vaazhaadha

vaazhvenna vaazhvu
Yen uzh nenju solgindradhu……
Poovodu pesaadha kaatrenna kaatru
Oru poonjolai ketkindradhu…….

 

Chidra : Mannil yean yean yean

 neeyum vandhaai….
Yendhan penmai poopookave…..
Naan pirakum munne

ada nee pirandhadhen
Naan pirakumbodhu nee undhan kaiyil

yennai yendhathaa…no……

Whistling : ……………………………………………………

 

author avatar
gaanaisai

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *