LYRIC
- தமிழ்
- ENGLISH
படம் : கோழிகூவுது
பாடகர் : மலேசியவாசுதேவன்
இசை : இளையராஜா
வாசு: பூ….வே… இளைய பூவே……
வரம் தரும் வசந்தமே………..
மலர் மீது தேங்கும் தேனே……….
எனக்குத் தானே,…………..
எனக்குத் தானே……………
வாசு: பூ…வே இளைய பூவே…..
வரம் தரும் வசந்தமே……….
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே …………….
எனக்குத் தானே………………
குழு : …………………………
வாசு: குழல் வளர்ந்து அலையா…..னதே….
இரவுகளின் இழையா….னதே….
குழல் வளர்ந்து அலையா…..னதே…..
இரவுகளின் இழையா….னதே….
விழி இரண்டு கடலா……னதே…..
எனது மனம் படகா…..னதே….
இளம் பளிங்கு நகம் சே……ர்த்ததே…..
நிலவு அதில் முகம் பா…….ர்த்ததே…..
இனிக்கும் தேனே ……….
எனக்கு தானே………..
வாசு: பூ…வே…. இளைய பூவே……
வரம் தரும் வசந்தமே…………
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே …………..
எனக்குத் தானே……………
குழு : ………………………
வாசு: இளஞ்சிரிப்பு ருசியா……னது….
அது கனிந்து இசையா….னது….
இளஞ்சிரிப்பு ருசியா……னது….
அது கனிந்து இசையா….னது….
குயில் மகளின் குரலா…..னது…..
இருதயத்தில் மழை தூ…..வுது….
இரு புருவம் இரவா…..னது….
இருந்தும் என்ன வெயில் கா….யுது…..
இனிக்கும் தேனே……….
எனக்கு தானே……………
வாசு: பூ…வே… இளைய பூவே…..
வரம் தரும் வசந்தமே…….
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே ………..
எனக்குத் தானே………..
எனக்குத் தானே………..
Movie : Kozhikoovuthu
Singers : Vasudevan
Music : Ilaiyaraja
Vasu: Poo…ve….. ilaya poove….
Varam tharum vasanthame………
Malar meedhu thengum thene……..
Yenakku thaane………
Yenakku thaane………
Vasu: Poo..ve…. ilaya poo..ve….
Varam tharum vasanthame…….
Malar meedhu thengum thene
Yenakku thaane……….
Yenakku thaane……..
Chorus: ………………
Vasu: Kuzhal valarnthu alaiyaa..nathe…
Iravugalil izhaiyaa…nathe…
Kuzhal valarnthu alaiyaa…nathe…
Iravugalil izhaiyaa…nathe….
Vizhi irandum kadalaa…..nathe
Yenathu manam padakaa……nathe…
Ilam palingi nagam se…..rththathe….
Nilavu athil mugam paa………rththathe
Inikkum thene……..
Yenakku thaane…..
Vasu: Poo…ve….. ilaya poove…..
Chorus: ………………
Vasu : Ilanjirippu rusiyaa…nathu….
Athu kaninthu isaiyaa…nathu….
Ilanjirippu rusiyaa…nathu….
Athu kaninthu isaiyaa…nathu….
Kuyil magalin kuralaa…nathu….
Iruthayaththil mazhai thoovuthu..
Iru puruvam iravaa…nathu
Irunthum yenna veyil kaa…yithu
Inikkum thene……
yenakku thaane……..
Vasu: Poo…ve… ilaya poo…ve…
Varam dharum vasanthame…….
Malar meedhu thengum thene…
Yenakku thaane…….
Yenakku thaane……..
Yenakku thaane……..
Comments are off this post