• தமிழ்
  • ENGLISH

 படம்: ஜோடி 
 பாடகர் : ஹரிஹரன் 
இசை : ஏ. ஆர். ரகுமான் 

ஹரி: ஒரு பொய்யாவது

சொல் கண்ணே 

உன் காதல் நான் தான் என்று 

அந்த சொல்……..லில் 

உயிா் வாழ்வே…….ன்

ஹரி: ஒரு பொய்யாவது

சொல் கண்ணே 

உன் காதல் நான் தான் என்று 

அந்த சொல்……..லில் 

உயிா் வாழ்வே……ன்

 ஒரு பொய்யாவது

சொல் கண்ணே…… 

உன் காதல் நான் தான் என்று 

அந்த சொல்……..லில் 

உயிா் வாழ்வே……ன்

ஹரி: பூக்களில் உன்னால் சத்தம் 

அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் 

இதைத் தாங்குமா…….. 

என் நெஞ்சம்………

இதைத் தாங்குமா…… 

என் நெஞ்சம்……..

ஹரி: பெண்மையும் மென்மையும்

பக்கம்பக்கம் தான் 

ரொம்பப் பக்கம் பக்கம் தான் 

பாா்த்தால் ரெண்டும் வேறு தான்

ஹரி: பாலுக்கும் கள்ளுக்கும்

வண்ணம் ஒன்று தான் 

பாா்க்கும் கண்கள் ஒன்று தான் 

உண்டால் ரெண்டும் வேறு தான்

ஹரி: ஒரு பொய்யாவது

சொல் கண்ணே 

உன் காதல் நான் தான் என்று 

அந்த சொல்லி………ல் 

உயிா் வாழ்வே ………..ன்

ஹரி: இரவினைத் திரட்டி…………..

ஓ……………… 

ஆ………. இரவினைத் திரட்டி

கண்மணியின் குழல் செய்தாரோ

கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்

செய்தாரோ…………..

ஹரி: விண்மீன் விண்மீன்

கொண்டு விரலில் நகம் சமைத்து

மின்னலின் கீற்றுகள் கொண்டு

கைரேகை செய்தானோ…….

ஹரி: வாடைக் காற்று

பட்டு வயதுக்கு வந்த பூக்கள்

கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்

தோள் செய்தானோ… 

ஆனா……………………..ல்

பெண்ணே உள்ளம் கல்லில்

செய்து வைத்தானோ 

காதல்……………………………….

கண்ணே….

 உள்ளம் கல்லில்

செய்து வைத்தானோ

ஹரி: ஒரு பொய்யாவது

சொல் கண்ணே 

உன் காதல் நான் தான் என்று 

அந்த சொல்லி………….ல் 

உயிா் வாழ்வே……………ன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

நான் உயிா் வாழ்…..வே……ன் 

உயிா் வாழ்……………..வேன்

அந்த ஒரு சொல்லில்,  

அந்த ஒரு சொல்லில். 

அந்த ஒரு சொல்லில் 

அந்த ஒரு சொல்லில்  

சொல்லில் அந்த சொல்லில்

உயிா் வாழ்வேன்

உயிா் வாழ்வேன்

உயிா் வாழ்வே………..ன்

Movie : jodi

Singer : Hariharan

Mucsic : A.R.Rahman

Hari: Oru
poiyavathu sol kanne

Un kaathal
naandhaan yendru

Antha sol………lil

uyir vaazhve………..n

Hari: Oru poiyavathu sol kanne

Un kaathal
naandhaan yendru

Antha sol……..lil

uyir vaazhve……..n

Oru poiyavathu sol kanne….

Un kaathal
naandhaan yendru

Antha sol……lil

uyir vaazhve……..n

Hari: Pookalil unnal saththam

Adi
mounathil unnal yuththam

Ithai thaanguma

yen nenjam…………

Ithai thaanguma….

yen nenjam……..

Hari: Penmaiyum menmayum

pakam pakam
thaan

Romba pakam
pakam thaan

Paarthaal
rendum veru thaa…..n

Hari: Paalukum kallukum

vannam
ondru thaan

Paarkum
kangal ondru thaan

Undaal
rendum veru thaa……….n

Hari: Oru poiyavathu sol kanne

Un kaathal
naandhaan yendru

Antha sol……….lil
uyir vaazhve……..n

Hari: Iravinai thiratee …………….

Ooo……………
ooh aa………… aah

Iravinai
thiratee

 Kanmani yen kuzhal seithaaro

Kanmani yen
kuzhal seithaaro

Nilavin oli
thirati kangal seithaaro …….

Hari: Vinmeen vinmeen kondu

Viralil
nagam samaithu

Minnalin
keechugal kondu

Kairegai
seithaano ……..

Hari: Vaadai kaatru pattu

Vayathuku
vantha pookal

Kondu
thangam thangam poosi

Thol
seithaano

 Aanaa……………….l pen……..ne

Ullam
kallil seithu vaithaa…………no

Kaathal…………………
kanne Ullam
kallil seithu vaithaa…………..no

Hari: Oru
poiyavathu sol kanne

Un kaathal
naandhaan yendru

Antha sol….lil
uyir vaazhve………n

Antha oru
oru oru oru oru sollil

Antha oru
oru oru oru oru sollil

Naan uyir
vaazhven

uyir vaa……………zhven

 Antha oru sollil

antha oru sollil

Antha oru sollil

antha oru sollil

Sollil
antha sol…….lil

Uyir vaazhven

Uyir vaazhven

Uyir vaazhven…..

One Line Story

author avatar
gaanaisai

Added by

gaanaisai

SHARE

Your email address will not be published. Required fields are marked *